Saturday, 14 April 2012

நான் சில வருடங்களுக்கு முன் அடகு கடையில்...

கேள்வி: நான் சில வருடங்களுக்கு முன் அடகு கடையில் நகை வைத்தேன் ,அடகு கடை நடத்தியவர் இறந்து விட்டார்,அடகு வைத்தற்க்கான ரசிது உள்ளது,அவர் வாரிசுகளை பலமுறை கேட்டும் பலன் இல்லை...சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா..?

பதில்: உடனே உரிமை இயல் வழக்கு (SUIT) அந்த அடகு கடை நடத்தியவரின் வாரிசுகள் மீதும்,அந்த கடையை தற்போது பராமரிப்பவர்  மீதும் தொடருங்கள்.அதில் உள்ள நகைகளை எங்கும் எடுத்துச் செல்லாமல் நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் ஜப்தி ஆணை (Attachment before Judgement) பெறுங்கள்.காவல்துறையிடமும் ஏமாற்றுக் குற்றத்திற்காக (Cheating) புகார் செய்யுங்கள்.

No comments:

Post a Comment