சட்ட ஆலோசனைகள் பகுதியில்-
உங்கள் தனிப்பட்ட,குடும்ப மற்றும் சமூக சட்ட பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இந்த பகுதிக்கு எழுதி அனுப்புங்கள் எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:drviaymakkaliyakkam@gmail.com
கேள்வி:-சுமார் 30 ஆண்டுகளாக கோவில் புறம்போக்கு நிலம் எங்கள் அனுபவத்தில் உள்ளது,அதற்கு நிலவரி கட்டி வருகிறோம்.இந்த நிலம் எங்கள் அனுபவத்தில் உள்ளதென்று 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே கிராமமுன்சீப் சான்றிதழ் கொடுத்துள்ளார்.இப்பொழுது கோவில் அறங்காவலர் பொருப்பிலுருக்கும் ஒரு பெரிய புள்ளி அதை அவர் நிலம் என்று கூறிக் கொண்டு எங்களை நிலத்தை விட்டு வெளியேற சொல்கிறார்,விரட்டுகிறார்,எங்களுக்கு உண்மையாகவே அந்த நிலத்தில் உரிமை இல்லையா..? ( சாமி நாதன்,எடையூர்,திருகழுகுகுன்று ஒன்றியம்,காஞ்சி மாவட்டம்)

No comments:
Post a Comment