Sunday, 25 September 2011

தகவல் தளத்தில் நிருபராகும் வாய்ப்பு


இளைய தளபதி Dr.விஜய் மக்கள் இயக்கத்ம் (INTERNET FORUM)
வலைத்தளமான இந்த தகவல் தளம் விரைவில் இணைய தளமாக வெளி வர உள்ளது,அதற்கான அயுத்த பணிகள் துவக்கபட்ட நிலையில் தமிழ்கத்தின் அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க\ம் (INTERNET FORUM) நிகழ்வுகள்,செய்திகள்,மாவட்ட கல்வி செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சமுக மேம்ப்பாட்டு செய்திகள் சேகரிக்க தன்னார்வ நிருபர் பணிக்கு (volunteer ship reporters) இளைய தளபதியின் ரசிகர்கள் தேவை.


தகுதி:
18 வயது பூர்த்தியானவராக இருத்தல் வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பிழை இல்லாமல் எழுதும் ஆற்றல் பெற்றவராகவும், ஒரு விஷயத்தை செய்தி முறையில் சொல்லும் திறன் பெற்றவராகவும், பொது விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆர்வமுள்ள நன்பர்கள், விஜய் மக்கள் இயக்க்தின் தகவல் தள அலுவலகத்திற்கு தங்களது சுய விவரத்தை அனுப்பலாம்.

தொடர்பூகு

திரு.பக்தீஸ்வரன் : 9790716486

திரு.அசோக் ராஜா : 9566021366 

திரு.சத்யா : 9962385721

email : drvijaymakkaliyakkam@gmail.com

1 comment: