Wednesday, 5 September 2012

கோவை மாவட்ட இளைய தளபதி ரசிகர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்


A . முத்துசாமி வயது 62 இருதய அறுவைசிகிச்சைக்காக கோவை PSG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு உடனடியாக 
A-Negative இரத்தம் தேவைபடுகிறது,தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண் 


R .லட்சுமி  -  9159366271 .

கோவை மாவட்ட இளைய தளபதி ரசிகர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் "A negative "ரத்தம் உள்ள உங்கள் நன்பர்கள் அல்லது உறவினர்களை விசாரித்து இந்த மேற்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு இந்த உயிர் காக்கும் பணியினை செய்ய்யுமாறு தாமையுடன் கேட்டு கொள்கிறோம்.

No comments:

Post a Comment