கேள்வி:-சுமார் 30 ஆண்டுகளாக கோவில் புறம்போக்கு நிலம் எங்கள் அனுபவத்தில் உள்ளது,அதற்கு நிலவரி கட்டி வருகிறோம்.இந்த நிலம் எங்கள் அனுபவத்தில் உள்ளதென்று 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே கிராமமுன்சீப் சான்றிதழ் கொடுத்துள்ளார்.இப்பொழுது கோவில் அறங்காவலர் பொருப்பிலுருக்கும் ஒரு பெரிய புள்ளி அதை அவர் நிலம் என்று கூறிக் கொண்டு எங்களை நிலத்தை விட்டு வெளியேற சொல்கிறார்,விரட்டுகிறார்,எங்களுக்கு உண்மையாகவே அந்த நிலத்தில் உரிமை இல்லையா..? ( சாமி நாதன்,எடையூர்,திருகழுகுகுன்று ஒன்றியம்,காஞ்சி மாவட்டம்)
பதில்:-உங்களுக்கு அந்த நிலத்தை அனுபவிக்க முழு உரிமை உண்டு,சட்டப்படி உங்களை வெளியேற்ற முடியாது.

எங்கள் குடும்பம் கடந்த 75 வருடமாக 6 செண்ட் உள்ள ஒரு இடத்தை அனுபவித்து வருகிறது. .75 வருடத்திருக்கு முன்பும் எங்கள் சொந்தங்கள் அந்த இடத்தை சுற்றி உள்ள நிலத்தை அனுபவித்து வந்தனர் , அதை அதன் பின் அந்த 6 செண்ட் இடத்தை மட்டும் எங்களுக்கு ஒதுக்கி விட்டு வேறு ஒரு நபருக்கு மற்ற இடத்தை விற்று விட்டனர் . ஆனால் அந்த 6 செண்ட் இடத்திருக்கு உண்டான எந்த ஒரு ஆவணமும் எங்களிடம் இல்லை .
ReplyDeleteஇதற்கு பட்டா ஏதும் வாங்க முடியுமா ?
எங்கள் தகப்பானாருக்கு 5 அக்காள் ஒரு அண்ணன் அண்ணன் பங்கை எங்களுக்கு எழுதி கொடுத்து விட்டார் தங்கைகள் யாரும் பங்கு கேட்கவில்லை பங்குக்கு உண்டான பணம் குடுத்துவிட்டோம் ஆனால் எழுத்துப்பூர்வமாக இல்லை வாரிசு சான்றிதழில் பெண்களை சேர்க்கவில்லை யாரும் உயிருடன் இல்லை பத்திரம் பதிவு செய்தபின் ஒரு அக்காவின் மகன் எங்க அம்மா பேர் வாரிசு சான்றிதழ் சேர்க்கவேண்டும் என்கிறான் பத்திரம் கேன்சலாஹி விடுமா
ReplyDeleteஆமாம்.
Deleteவணக்கம்,
ReplyDeleteஎங்களது தாத்தாவுடைய நிலம் 3ஏக்கர் பரப்பளவு கொண்டது.அந்த நிலத்திற்கு வரப்பு தகராறு ஏற்பட்டுள்ளது.அதாவது பக்கத்து காட்டுக்காரரின் வரப்பு மேல் பகுதியைசேர்ந்தது.என் தாத்தாவை சேர்ந்தது கீழ் பகுதியை சேர்ந்தது.இப்பொழுது இருவருக்கும் இடையே பிரச்சினை நிலவுகிறது.இதற்கு நிலச் சட்டப்படி தீர்வு உள்ளதா?