Thursday, 26 July 2012

சிறுமி மரணம்


தாம்பரம், ஜூலை 26 : சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள ஜியோன் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து 2ம் வகுப்பு மாணவி சுருதி உயிரிழந்தாள்.


6000-த்திற்க்கும்  மேற்ப்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலால்,அநியாயமாக ஒரு குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது,

இக்கொடுமை நடக்க காரணமான பள்ளி நிர்வாகத்தையும்,கடந்த 9ஆம் தேதி RTO சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளையும் விஜய் மக்கள் இயக்கம் INTERNET FORUM-த்தின் சார்பாக மிக வண்மையாக கண்டிக்கின்றோம் .

மேலும் இம்மாதிரி தவறுகள் நடக்காமல் இருக்க பள்ளி வாகன விதிகளை கடைபிடிக்காத பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆவன செய்யுமாறு சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment