Friday, 13 April 2012

மீன்பிடி வேலைக்கான பயிற்சி -கல்வி ஆலோசனை

நான் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவன் இந்த வருடம் +2 முடித்துள்ளேன்,மீன்பிடி சம்பத்தப்பட்ட பயிற்சி எங்கு கிடைக்கும்.? (விஜய் மோகன்,கோவலம்)

மேட் பிஷிங் வெசல் படிப்பு, இன்ஜின் டிரைவர் பிஷிங் வெசல் படிப்பு போன்ற சுய வேலை வாய்ப்பு தரும் படிப்புளை சென்னையிலுள்ள சிப்நெட் எனப்படும் நிறுவனம் நடத்துகிறது.இது 18 மாத கால பயிற்சி. 10ம் வகுப்பு படித்திருப்போர் இதில் சேரலாம்.
இதை முடிப்பவர்களுக்கு மீன்பிடிக் கப்பல்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

Central Institute of Fisheries Nautical and Engineering Training


CIFNET
59 S.N.CHETTY STREET
ROYAPURAM
CHENNAI 600 013.

No comments:

Post a Comment