Wednesday, 24 August 2011

அன்னா ஹசாராவிற்கு இளைய தளபதி Dr.விஜய் ஆதரவு

                                  ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும் சமுக சேவகர் அன்னா ஹசாரே-விற்க்கு நாடு முழுவதும் சாதி, மத வேறுபாடியின்றி ஆதரவு பெருகி உள்ளது. அவரது தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ள ஜனலோக்பால் மசோதாவை அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் இளைய தளபதி Dr.விஜய் அவர்கள் முக சேவகர் அன்னா ஹசாரா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் உண்ணாவிரததில் கலந்து கொள்ள  நாளை காலை டெல்லி விரைகிறார்.

No comments:

Post a Comment