Thursday, 25 August 2011

ஜன லோக்பால் மசோதா பாராளமன்றத்தில் நிறைவேற்றினால்...

                  ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும் சமுக சேவகர்  அன்னா ஹசாரே-விற்க்கு நாடு முழுவதும் சாதி, மத வேறுபாடியின்றி ஆதரவு பெருகி உள்ளது. அவரது தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ள ஜனலோக்பால் மசோதாவை அரசு பாராளுமன்றத்தில் நிறைவேறினால் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் பதுங்கியிருக்கும் கருப்பு பணம் அனைத்து வெளிவரும்..
அப்படி வெளிவந்தால் வெளிவரும் பணம்
ரூ.1456 லட்ச கோடி
இதனால்,

  1. உலக பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் பெரும்
  2.  ஒவ்வொரு மாவட்டமும் 60000 கோடி வளர்ச்சி நிதியாக பெரும்
  3. ஒவ்வொரு கிராமும் 100 கோடி வளர்ச்சி நிதியாக பெரும்
  4. அடுத்த 20 வருடத்திற்க்கு நாம் யாரும் வரி கட்ட தேவையில்லை
  5. பெட்ரோல் விலை-ரூ.25/லிட்டர்,டீசல் விலை - ரூ.15/லிட்டர் மற்றும் பால் விலை - ரூ.8/லிட்டர்
  6. மின்சார இலவசமாக கிடைக்கும்
  7. ஆக்ஸ்போட் பல்கலை கழகம் போன்று 1500 திறக்கலாம்
  8. 28000 கி.மீ ரப்பர் ரோடு போடலாம் (பாரிஸில் இருப்பது போன்று)
  9. அனைத்து வசதிகள் கொண்ட 2000  அதி நவீன மருத்துவமணைகள் உருவாக்களாம்.
  10. 95 கோடி மக்களுக்கு சொந்த வீடு.

No comments:

Post a Comment