Wednesday, 24 August 2011

பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா


கரு ஆவதெல்லாம் உரு ஆவதில்லை

உரு ஆவதெல்லாம் திரு ஆவதில்லை

கருவாக்கி , உருவாக்கி , திருவாக்கி

எங்களுக்கு தந்த தெய்வ திருவுருவே
 
எங்கள் இளைய தளபதியின் தாயே..
தங்கள் பிறந்த நாளில்
தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

No comments:

Post a Comment