மக்கள் மன்ற சகோதரி செங்கொடி தூக்குக்கு எதிராக தீக்குளிப்பு..
முன்னால் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரினை தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி மக்கள் மன்ற உறுப்பினர் சகோதரி செங்கொடி(27) இன்று காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார்.
பேரறிவாளன்
, முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment