SAVE LIFE SERVICE அமைப்பாளர்கள்:தமிழகம் முழுவதும் களபணியாற்ற மாவட்ட வாரியாக அமைப்பாளர்கள் மற்றும் தொண்டூழியர்கள் தேவை
மாவட்ட அமைப்பாளர்கள் பணி (DISTRICT ORGANAISORS):
- ரத்த தான செய்ய விரும்புவர்களைSAVE LIFE SERVICE-ல் உறுப்பினர் ஆக்குதல்
- தொண்டூழியர்களை SAVE LIFE SERVICE-ன் செயல்படுகளை விளக்கி வழி நடத்துதல்
- செய்தி தாள்,இணைய தளம்,தொலைகாட்சி,வானொலி போன்ற ஊடகத்தின் மற்றும் பொது மக்கள் வழியே வரும் ரத்தம் தேவைபடுவோர் செய்தியை உறுதி படுத்தி,இடை தரகர்கள் குறிக்கீடு இல்லாமல் பாதுக்காக்க வேண்டும்.
- ரத்த தேவை செய்தி அறிந்து தேவைபடுவோரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான ரத்த பிரிவு (BLOOD GROUP) கொண்ட ரத்த தான உறுப்பினர்ளை ஒருங்கிணைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லதுல் அல்லது தொண்டுழீயரை இப்பணிக்கு வழி நடத்துதல்
- பொது மக்கள் மத்தியில் SAVE LIFE SERVICE-னை கொண்டு செல்லதல்
தொண்டூழியர்கள் பணி (volunteers) :
- மாவட்ட அமைப்பாளர் உறுதிப்படுத்திய ரத்த தேவைப்படுவோர்க்கு தேவை படும் ரத்த பிரிவு (BLOOD GROUP) உள்ள SAVE LIFE SERVICE-உறுப்பினரை மருத்தவமனைக்கு அழைத்து செல்லதல்
- ரத்த தானத்தை பற்றிய விழிப்புனர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தல்
தொண்டு உள்ள கொண்ட யார் வேண்டுமானாலும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் தங்கள் பொன்னான நேரத்தை பயனுள்ள பணிக்கு செலவிட அருமையான வாய்ப்பு,
சன்மானம்: வருடம் ஒரு முறை சிறந்த அமைப்பாளர் மற்றும் தொண்டூழியர் மாநில மற்றும் மாவட்டம் அளவில் தேர்ந்தெடுக்கபட்டு,சிற்ப்பு சான்றிதழ் வழங்கபடும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் : savelifeservice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அல்லது
கைப்பேசி : 9003055643 தொடர்பு கொண்டு
- பெயர்
- வயது
- மாவட்டம்
- அமைப்பாளர் அல்லது தொண்டுழியர்
- ரத்த பிரிவு (BLOOD GROUP)
- கைப்பேசி எண்
- முகவரி
போன்றவற்றை குற்ப்பிட்டு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
நன்றி
No comments:
Post a Comment