கேள்வி:எங்கள் பகுதியின் பொது நல சங்கத்தின் பொது இடத்தில் சங்க உறுப்பினர் ஒருவருக்கு டீக்கடை நடத்த அனுமதி தரப்பட்டது.அவர் அனுமதியை முத்திரை தாளில் (BOND PAPER) எழுதி கேட்கிறார்..கொடுக்கலாமா...?.
பதில்: நீங்கள் கொடுத்தது டீக்கடை நடத்த அனுமதியே தவிர டீக்கடை நடத்த இடத்தை குத்தகைக்கு கொடுக்கவில்லை.அனுமதி (LICENSE) சங்கம் வழங்குவதாக எழுதி கொடுத்தால் போதும்.முத்திரை தாளில் குத்தகைக்கு எழுதி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

kodukalam annal muthraithallil yenthamathriyanna opantham pathiya pattuilathu yendru nandra padithu parthu kaiyeluthidavum.
ReplyDelete