Sunday, 16 September 2012

இளைய தளபதி ரசிகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

          சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில் தங்களின் பார்வையில் பட்டால் உடனே அவர்க்ளை அருகில் உள்ள மருத்துவமணையில் சேர்த்து,விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமான கடமையாகும்.இதற்கு மருத்துவமணை  நிர்வாகம் கண்டிப்பாக ”முதல் தகவல் அறிக்கை" (FIR) கேட்கக்கூடாது,முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம். என்று உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.                 

                 தயவு செய்து இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கு FACEBOOK,TWITTER,GOOGLE+,EMAIL மூலம் பரப்புங்கள்,அனைவருக்கு உதவியாக இருக்கும்..

ஏன் நாளை நமக்கே உதவியாக இருக்கலாம்

1 comment:

  1. சூப்பர் தலைவா

    ReplyDelete