Saturday, 25 August 2012

காதலுக்கு மரியாதை

திருமணம் சேர்த்த இருமனம்...
ஆண்டு பதிமூன்றையை கடந்த நறுமனம்..
இருமனம் கலந்த அன்பில் 
சஞ்சய்,திவ்யா எனும் வெகுமானம்.



ஆண்டு பதிமூன்று கடந்து 

அன்பின் சிறப்பெய்தி 

அன்னை,தந்தை உறவிற்கு தலை வணங்கி

காதலுக்கு மரியாதை செய்து

உறவுகளை பேணிகாத்து

மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்

எங்கள் அன்பின் இலக்கணம்

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய

இளைய தளபதி விஜய் - திருமதி சங்கீதா விஜய்
அவர்களுக்கு 

இனிய 

திருமண நாள்  நல்வாழ்த்துகள்


வாழ்க வளமுடன்
என்றும் வணங்கி வாழ்த்தும்

அமைப்பாளர்கள்
விஜய் மக்கள் இயக்கம் (INTERNET FORUM)


No comments:

Post a Comment