டில்லியில் உள்ள இந்திய சட்டக்கல்வி நிறுவனம், அறிவுசார் சொத்துரிமை மற்றும் இணைய சட்டங்கள் (cyber laws) தொடர்பான மூன்று மாத இணையதள டிப்ளமா படிப்புகளில் சேர்வதற்க்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 விற்கு பிறகு ஏதேனும் ஒரு பாடத்தில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், விண்ணப்ப படிவத்தை கல்லூரி இணையதளத்தில் டவுண்லோடு செய்து, அத்துடன் 4 ஆயிரம் ரூபாய்க்கான டி.டி., மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, டிசம்பர் 12 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment